ஜுனூஸின் ஜனாசா, வைத்தியசாலையில் உள்ளது - அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு
- அன்ஸிர் -
தனது வாப்பாவின் ஜனாசா, இன்னும் வைத்தியசாலையிலே இருப்பதாக, அவரது மகன் பயாஸ் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார் ( இலங்கை நேரம் 10.50 Am )
அதேவேளை அலரி மாளிகையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன், ஜனாஸா விடயம் குறித்து கதைப்பதற்காக தாம் காத்திருப்பதாக முஜீபுர் ரஹ்மான் சற்றுமுன் தெரிவித்தார்.
நல்ல முடிவுகள் கிட்ட, அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
அலி சப்ரி எங்கே போனார்?ஏன் அலி சப்ரிக்கு இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் பேச முடியாது?
ReplyDeleteதேசிய பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவ பதவி கொடுத்து அவருடைய வாய்க்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.
ReplyDelete