Header Ads



ஒரு நேரம் நான் இந்த, வைரசால் இறந்துவிட்டால்...!


😢New York City doctor Cornelia Grig தனது ருவிட்டரில் பதிவிட்ட கருத்து பலரை கவலையடையச் செய்துள்ளது.

😢என் குழந்தைகள் மிக சிறியவர்களாக இருக்கிறார்கள்... முக கவசத்துடன் நான் பதிவேற்றிய என் படத்தை அவர்கள் அடையாளம் காணவில்லை. என்னை அவர்கள் தேடிவருவதாக கணவர் கூறகிறார்... ஆனால் எனக்கு வைரஸ் பாசிடிவ் இருப்பதால் நான் என் நோயாளிகளையும் மருத்துவமனையையும் விட்டு வெளியே செல்ல முடியவில்லை.. 

😢ஒரு நேரம் நான் இந்த வைரசால் இறந்து விட்டால் என் அன்புக்குழந்தைகளுக்கு என் இறப்பை புரியவையுங்கள்..

😢அம்மா மிக கடுமையாக வேலைசெய்து போராடியே உயிரைவிட்டார் என கூறுங்கள் என் மரணத்தால் அவர்கள் கவலையடையக்கூடாது பெருமை அடையவேண்டும்.... என்று அவர் பதிவு செய்திருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது....





8 comments:

  1. Yaa Allah your most merciful please heal this doctor protect her.and return back to her family.also give hidayah to her.ameen.

    ReplyDelete
  2. Nallullam pala aanduhal iranthum waaalum......

    ReplyDelete
  3. Dear sister, May Allah Rabbul Aalameen, The All Mighty Bless you with well-being, safety and good health for you to serve the humanity and to be live long with your loved ones! Be trust on The All Mighty!

    ReplyDelete
  4. U don’t worry Allah protect you

    ReplyDelete
  5. Great Dr. I pray for you

    ReplyDelete

Powered by Blogger.