Header Ads



`மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ -ஐ.நா பொதுச்செயலாளர்

மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என ஐ.நா-வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் மொத்த மனித குலமும் வீட்டுக்குள் அடைபட்டுள்ளது. இதனால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்த வைரஸ், மனிதர்களை மட்டுமல்லாது பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இந்நிலையில், 'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்' என ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். 50-க்கும் அதிகமான ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங்கில் உரையாடும்போது இதைக் கூறியுள்ளார் ஆன்டானியோ.

அவர், ''பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி மட்டுமே உலகை இயல்புநிலைக்குக் கொண்டுவரும். மருந்து கண்டுபிடிப்பது மட்டுமே தற்போதைய சூழலுக்கான நிரந்தர தீர்வு.

3 comments:

  1. Finally people are foced and made to agree on vaccination...

    Advertisement for vaccine done successfully aat global level... Now can start making the profit for elites in the world....

    ReplyDelete
  2. நாட்டு & ஆயுர்வேத மருத்துவ துறைகள் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்து பலகலாம் அனால் அதை நீங்களும் காப்பிரைட் மாபியாக்கள் தங்களின் லாப நோக்கிடக்காக தடைசெய்கிறிர்கள்.

    ReplyDelete
  3. Wait..wait Mr. UN Secretary, Here are our mullahs studying the holy Quran very seriously!

    They'll definitely make the world normalized!

    ReplyDelete

Powered by Blogger.