Header Ads



ஜனாஸா அறிவித்தல் - இஸ்மத் (பாபு) பிரான்ஸ்


அஸ்ஸலாமு அலைக்கும் 

யாழ்ப்பாணம் நாவலர் வீதியை சொந்த இடமாகவும் நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இஸ்மத் (பாபு) இன்று 03/04/2020 லாகுர்னேவ், ஒபர் வில்லியவில் (பிரான்ஸ்) வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்

இவர் சுலைஹா - ஜுனைத் தம்பதிகளின் மகனும், ஹஸ்னாவின் கணவரும், இஸ்மாயில் அவர்களின் வாப்பாவும், 

சம்ஸாத் (பிரான்ஸ்) அப்துல் மாலிக் (பிரான்ஸ்) இம்ரான் (பிரான்ஸ்) மிஹ்லார் (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும், S .H. றியால் அவர்களின் மைத்துனரும் ஆவார்

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல் S.H. றியால் (மச்சான்) 0033610915120

No comments

Powered by Blogger.