Header Ads



தராவீஹ்யை வீட்டிலேயே தொழுங்கள் - கொரோனா நீங்கும்வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்த தடை தொடரும்


சவூதி அரேபிய மக்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகைகளை தமது வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தஃவா வழிகாட்டலுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படமாட்டாது என்றும், அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தராவீஹ் தொழுகைகளை இடைநிறுத்தியதை விடவும் ஐவேளை தொழுகைகளை இடைநிறுத்தியமை முக்கியமானதாகும். மக்களின் நலனுக்காகவேண்டி தராவீஹ் தொழுகைகள் வீட்டில் நடந்தாலும் சரி பள்ளிவாசலில் நடந்தாலும் சரி அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் என சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் அஷ்ஷெய்க்கினை மேற்கோள்காட்டி கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 The Saudi Ministry of Islamic Affairs, Dawah and Guidance announced that Taraweeh prayers during Ramadan will only be performed at home as the suspension of prayers at mosques would not be lifted until the end of coronavirus.

Al Riyadh newspaper quoted Dr. Abdul Latif Al Sheikh, Saudi Minister of Islamic Affairs, as saying: “The suspension of performing the five daily prayers at mosques is more important than the suspension of Taraweeh prayers. We ask Allah the Almighty to accept Taraweeh prayers whether held at mosques, or homes, which we think is better for people’s health. We ask Allah the Almighty to accept prayers from all of us and protect humanity from this epidemic that hit the entire world,” Al Sheikh clarified.

In line with the instructions and precautions issued by the Ministry of Health and relevant authorities, five to six people from the deceased’s family are to perform funeral prayers for the dead, Al Sheikh said. “This is a precaution in line with the prohibition of gatherings, so that funeral prayers take place at cemeteries should not exceed five to six of the deceased’s relatives, and the rest pray at their homes, he emphasised.

Al Sheikh confirmed that funeral prayers are not greater than obligatory prayers, so it is possible to pray individually, as more important is that there should not be a large number of people gathering in the same place, where it would be possible to transmit the infection.

No comments

Powered by Blogger.