Header Ads



சமூக ஊடகங்களை, எப்படி பயன்படுத்துவது..?


சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற தலைப்பில், நாளை செவ்வாய்கிழமை 14 ஆம் திகதி 9.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில், நிகழ்ச்சியொன்று நடைபெற உள்ளது.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான என்.எம். அமீன் இதில் பிரதான வளவாளராக பங்கேற்க உள்ளார்.

No comments

Powered by Blogger.