April 26, 2020

மக்களுக்கு விநியோகிக்க, உணவு தயாரித்தவர் கைது

மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு தயாரித்த ஒருவர், நேற்று(25) மாலை பேருவளை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், குறித்த நபர் உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

பேருவளை பகுதி அதிக அவதானமிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை ஒன்றுதிரட்டி உணவு விநியோகிப்பதானது, சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமென, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த, பேருவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

துசித குமார 

4 கருத்துரைகள்:

சட்டம் ஒரு இருட்டறை என்பதன் விளக்கம் இதுதானா?

சரியோ பிழையோ இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளபோது அதற்கு விரோதமாக சட்டத்தை மீறி செயற்படுவது தவறு தானே.

its prohibited, whoever must follow the rules

God AllMighty Allah Says in the Quran (please correct me if I am wrong),
"UNLESS YOU CHANGE YOURSELF, GOD ALLMIGHTY ALLAH CANNOT CHANGE A PEOPLE/NATION/COMMUNITY, Insha Allah.
Chapter (13) sūrat l-raʿd (The Thunder)

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنۡۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهٖ يَحۡفَظُوۡنَهٗ مِنۡ اَمۡرِ اللّٰهِ​ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتّٰى يُغَيِّرُوۡا مَا بِاَنۡفُسِهِمۡ​ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوۡمٍ سُوۡۤءًا فَلَا مَرَدَّ لَهٗ​ۚ وَمَا لَهُمۡ مِّنۡ دُوۡنِهٖ مِنۡ وَّالٍ‏

"(13:11) There are guardians over everyone, both before him and behind him, who guard him by Allah's command.18 Verily Allah does not change a people's condition unless they change their inner selves. And when Allah decides to make a people suffer punishment, no one can avert it. Nor can any be of help to such a people against Allah.
IS THIS NOT THE REASON FOR WHAT THE MUSLIMS IN SRI LANKA ARE PLACED IN TODAY. The Muslims should embrace a New Political and Social Culture amidst "COVID19" withinin the covents of Islam to socialize with the Sinhalese and Tamil communities in the future, Insha Allah.?
The Sinhalese have to be humble to reciprocate accordingly. NEW MUSLIM POLITICAL, RELIGIOUS AND COMMUNITY LEADERSHIP IS THE NEED OF THE HOUR NOW, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a comment