Header Ads



AMYS நிறுவனத்தினால் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு ஒருதொகை முகக்கவசங்கள்


மருதானை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கு ஒரு தொகை முகக்கவசங்கள் AMYS  நிறுவனத்தினால் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி தாஸீம் பிரிவின் பொறுப்பாளர் திரு.குணரத்ன அவர்களிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம்.

No comments

Powered by Blogger.