Header Ads



உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 688 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 76 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 25 லட்சத்து 44 ஆயிரத்து 133 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா சிகிச்சை பெறுபவர்

வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 80 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 254 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

மேலும், வைரஸ் பரவியவர்களில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 34 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 688 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா - 44,844
ஸ்பெயின் - 21,282
இத்தாலி - 24,648
பிரான்ஸ் - 20,796
ஜெர்மனி - 5.024
இங்கிலாந்து - 17,337
துருக்கி - 2,259
ஈரான் - 5,297
சீனா - 4,632
பெல்ஜியம் - 5,998
பிரேசில் - 2,588
கனடா - 1,831
நெதர்லாந்து - 3,916
சுவிஸ்சர்லாந்து - 1,478
ஸ்வீடன் - 1,765

1 comment:

  1. The entire world, especially super power leaders should learn very strong and clear lessons from this pandemic. all should realize the value of other vulnerable nations life. all should realize the value of spiritual life and the place of God believing...

    ReplyDelete

Powered by Blogger.