Header Ads



ரமழான் கேள்வி 6

கேள்வி  6,

A, கொவிட் 19 வைரஸ் சீனா வுஹானிலுள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக, நோபல் பரிசுபெற்ற  பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் கூறியுள்ளார். அவரின் பெயர் என்ன..?


B, நபி (ஸல்)  அவர்கள்  தும்மும் பொழுது, ஏதாவதொரு கைக்குட்டைய முகத்தில் வைத்துதான்  தும்முவார்கள். இதுகுறித்து வந்த நபிமொழியை ஆதாரத்துடன் குறிப்பிடுக...!




No comments

Powered by Blogger.