Header Ads



இறைவனிடம் மீண்ட, 4 மருத்துவர்கள் - நெஞ்சம் நெகிழச்செய்த லண்டன் செய்தி


நெஞ்சம் நெகிழச் செய்த லண்டன் செய்தி..!


லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இரவு பகலாக ஈடுபட்டு வந்த

டாக்டர் அல்ஃபா சஆது
டாக்டர் ஆதில் அல் தய்யார்
டாக்டர் ஹபீப் அல்ஜைதி
டாக்டர் அம்ஜத் அல்ஹவ்ரானி

ஆகிய நான்கு மருத்துவர்கள் இறைவனிடம் மீண்டுவிட்டார்கள். நான்கு பேருமே முஸ்லிம்கள்.

கொரோனா ஜிஹாத் எனக் கூப்பாடு போட்டவர்கள் எங்கே, அவர்களிடம் நறுக்கென்று நாலு கேள்வி கேட்கணும் என மனம் பரபரக்கின்றதா?

விடுங்கள். அவர்கள் வெறுப்பில் பிறந்து, வெறுப்பில் வளர்ந்து, வெறுப்பை வளர்த்து வெறுப்பில் வாழ்பவர்கள்.

நம்ம வேலை அன்பைப் பரப்புவது. அன்பை விதைப்பது. அன்பை சம்பாதிப்பது.

கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களின் உயிரையே அர்ப்பணித்து விட்ட இந்த நான்கு மருத்துவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்.

அல்லாஹ் இவர்களின் தியாகத்தை ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.\\

10 comments:

  1. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete
  2. Thanks to their service and Rest in Peace

    ReplyDelete
  3. نَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎,

    ReplyDelete
  4. Innalillahi Wainnahilaiye rajoohon

    ReplyDelete
  5. Inallilahi wainnahilaiye rajoohon

    ReplyDelete
  6. INNAALILLAAHI WA INNAA ILAIHI RAAJIOON

    ReplyDelete
  7. Iraiwan niyathiyil onru...iwarhalin kudumabankaluku iraiwan mana amaithy alikkattum

    ReplyDelete
  8. Innalillahi Vienna ilaihi Rajioon

    ReplyDelete
  9. Innalillahi wainna ilaihi rajioon

    ReplyDelete
  10. Dr Aadhil Al Thayer is an world renowned Organ Transplant Surgeon.
    Sudanese origin and also worked in Hospitals in Saudi Arabia and England.
    First one in the picture.

    ReplyDelete

Powered by Blogger.