Header Ads



கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான இணையத்தளத்தினூடாக ரமழான் விசேட தொடர் வகுப்பு - 2020

உலகத்தின் அலங்காரத்திற்குள் அமிழ்ந்து அற நெறிக்கப்பால் அள்ளுண்டுபோகும் நமது இதயங்களை இஸ்லாமிய உணர்வுக்குள் நுளைத்து அல் குர்ஆன், சுன்னா ஒளியில் நமக்கான தெளிவான பாதையை அமைத்துக்கொள்ள SLDC எஸ்.எல்.டி.சி.கட்டார் அமைப்பினால் இந் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு இன்றைய இக்கட்டான சூழலில் இணையத்தளத்தினூடக இத் தொடர் வகுப்பு நடைபெற்று வருகிறது.

'நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்,கவலையும் கொள்ளாதீர்கள்,நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் உயர்ந்தவர்கள். அல்குர்ஆன் 3:139 'எனும் அல்குர்ஆனிய வசனத்தின் வீரியத்தை உள்ளங்களில் நிரப்பிக்கொள்வதற்கு இந் நிகழ்வுகளை தவறவிடவேண்டாம் உறவுகளே!





No comments

Powered by Blogger.