Header Ads



இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு


இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 150*அதிகரித்துள்ளது. 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.