April 27, 2020

10346 மாணவர்கள் 9 ஏ சித்தி, 73.84 வீதமானோர் உயர்தரத்துக்கு தெரிவு


கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில்10346 மாணவர்கள்  9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 73.84 வீதமானோர் கல்வி பொது தராதர பத்திர உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 66.82 வீதமானோர் கணித பாடத்தில் சித்தி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment