Header Ads



அம்பாறையில் மு.கா. வுக்கு Mp கிடைக்காது - உல‌மா க‌ட்சி வேட்பாள‌ர்க‌ளை ஆத‌ரிப்ப‌தே புத்திசாலித்த‌ன‌ம்.

அம்பாறை மாவட்டத்திற்கு முகாவில் முஸ்லீம் எம்பிக்கள் யாரும் கிடைக்காது என்ப‌தே உண்மை. 

எப்படியென்பதை சற்று விரிவாக பார்ப்போம்..

டெலிபோனில் போட்டியிடுகின்ற 10 வேட்பாளர்களில் 3 பெரும் பாண்மை இனத்தவரும் 7 முகா முஸ்லீம் வேட்பாளர்களுமாவர்...

இவ்வாசன பங்கீட்டின்படி முகாவுக்கு முஸ்லீம்களின் அதிகூடிய வாக்காக 60000யிரம் கிடைத்தாலும் இந்த வாக்கை 7 முகா உறுப்பினர்கள் பங்கீடு செய்ய வேண்டிய நிலையேற்படப் போகின்றது.

தற்போது ஹக்கீமால் எழுந்துள்ள ஊர்வாதம் காரணமாக அந்தந்த ஊரில் கேட்கும் வேட்பாளர்களுக்குத்தான் அந்தந்த ஊர் மக்கள் வாக்களிக்கப் போகின்றார்கள் என்ற விடயமும் பரவலாக பேசப் படுகின்றது...

இவ்வாறு வாக்களிக்கப் படுமெடத்து 60000யிரம் வாக்குகளையும் நமது மு. கா உறுப்பினர்கள் 7 பேரும் தலா கூடியது 15000யிரம் 10000யிரம் 7000யிரம் 5000யிரமென பங்கிட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படப் போகின்றது...

மறுபக்கம் மூன்று பேர் மட்டும் போட்டியிடும் பெரும்பாண்மை இனத்தவர்களுக்கு அம்பாறையில் குறைந்தது 25000யிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தால் போதும் அவர்கள் மூவருக்கும் விருப்பையளித்தால் அவர்கள் ஒவ்வொருவரின் விருப்பு வாக்குகளும் மு.கா வேட்பாளர்கள் 7 பேரின் விருப்பு வாக்குகளை விடவும் கூடுதலான விருப்பு வாக்குகளாக அமையும்...

அவ்வாறு அமைகின்ற போது டெலிபோனுக்கு ஒரு உறுப்பினர் வந்தால் கூட அது அம்பாறையில் உள்ள பெரும் பான்மையின வேட்பாளரைத்தான் தெரிவு செய்யும் வாக்காக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

நமது 60000யிரம் வாக்குகளை தாரை வார்த்து 25000ம் வாக்குகள் மட்டுமுள்ள பெரும்பாண்மை சமுகத்தவர் ஒருவரை எம்பியாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வ‌தை விட‌ அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ உல‌மா க‌ட்சியில் த‌னித்து போட்டியிடும் முஸ்லிம் வேட்பாள‌ர்க‌ளை ஆத‌ரிப்ப‌து புத்திசாலித்த‌ன‌மாகும்.

எனவே இப்பதிவை ச‌ரியாக‌ விள‌ங்கி எம் முஸ்லிம் உருப்பினர்களை தக்க வைக்கும் பதிவாகப் பாருங்கள்...

வெற்றியின் சின்ன‌ம் விமான‌ம் சின்ன‌ம்.

Mubarak Abdul Majeed

16 comments:

  1. all of you are going to do a stupid politics in that district. you never learn from history and you all will be loser. one or two will get it. the more voters are divided the more chances are there to lose the election.

    ReplyDelete
  2. மடயன் மாதிரி பேச கூடாது

    ReplyDelete
  3. Red cap removed kaka majeed.
    Your one of aalim call all politicians in eastern province
    BE ONE MAY ALLAH GIVE YOU SUCCEED.
    IF YOUR DIVIDED NO FUTURE IN THE NORTH EAST .NO HELP FROM ALLAH.
    BE GATHER BE ONE LA ILAHA ILLALLAH THIS DUNYA NOTHING INFRONT OF AAHIRA.WHEN WE FEAR ALLAH.??????????????

    ReplyDelete
  4. இப்படியான சில்லரைகள் எல்லாம் கதை சொல்லும் அளவிற்கு முஸ்லிம்களின் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டதா?

    ReplyDelete
  5. உன்மையான பைத்தியம்

    ReplyDelete
  6. மு.அ. மஜீத்!
    இப்ப தான் கொஞ்சம் புத்திசாலித்தனமான பதிவொன்றை இட்டுள்ளீர்கள்.இறைவன் தீர்ப்பும் அவ்வாறு தான் இருக்க வேண்டும். இவ்வளவு காலமாக மக்களை மடையர்களாக பாவித்த மு.காவினர் சரியான குழியில் விழுந்தது போல் தெரிகிறது.
    சூழ்ச்சிக் காரர்களுக்கெல்லாம் மிகுந்த சூழ்ச்சிக்காரன் இருக்கிறான் என்பதை இத்தேர்தலில் மு.கா. அறிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  7. NOW HE REMOVED THE CAP, LATER HE WILL CHANGE THE RELIGION

    ReplyDelete
  8. எங்கே சிவப்பு தொப்பிய காணும்!

    அம்பாரையில் முஸ்லிம்கள வெற்றிகொள்ளக் கூடாது என்று திட்போட்டு அதை எவ்வாறு கையாள்வது என்று சிந்தித்து இம்முறை பெஷில் இராஜபக்ஷ் அப்பொருப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளார் அதை நீங்கள்

    அவருக்காக தூய்மையான உள்ளத்துடன் செல்படுவதாக நன்றாக தெரிகின்றது!

    இதற்கு முன்பு இந்த வேலையை ரிசாத்பதிவுத்தீன் திறன்படசெய்தார் ! தற்போது உங்களை போன்ற சில கசுமாலிகள்!

    எப்படியோ உங்களின் இந்த சித்த விளையாட்டு களால் பாபாராளுமன்றத்தில் முஸ்லிம் MP களின் எண்ணிக்கை குறைவது உருதியாகின்றது

    உங்களை போன்றவர்களால்தான் முஸ்லிம்களின் உரிமைகளை கேட்டு
    ரவூப் ஹகீமால் ஒரு உருதியான நிலைபாட்டில் செயல்பட முடியால் தடுமாறுகின்றார்!

    நீங்கள் யார் என்பதை அம்பாரை மக்கள் நன்றாக தெரிந்துவைத்துள்ளார்கள்!

    ReplyDelete
  9. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அது மக்களின் கட்சி ஆலமரம் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் கிடைக்கும். மற்றவர்களுடைய கதை விட்டு விட்டு உங்களுடைய வாக்கு கணக்கு எத்தனை முதலில் நீங்களே உங்களை பற்றி சிந்திக்க வேண்டும். உங்களுடைய நிலைமையோ ஆதல பாதாளத்தில்.
    மரம் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நல்லதோர் வரம்.

    ReplyDelete
  10. என்ன உறுதியான தீர்மானம் உங்கட சாணக்கியர் எடுத்த என்று சொல்ல முடியுமா?
    1தேர்தல் திருத்த சட்ட மூலத்தின் போதா?
    2 கரிமலை ஊற்று பள்ளி தொடர்பாகவா?
    3 சாய்ந்தமருது நகரசபை தொடர்பாகவா?
    4 கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாகவா?
    5 வெளிநாட்டு வேலை வாய்ப்பு காரியாலயம் தொடர்பாகவா?
    6 தம்புள்ளை பள்ளி தொடர்பாகவா?
    7 இரண்டு அரசுகளிலும் அமைச்சரவையில் இருந்த போது நடந்த கலவரங்களை கட்டுபடுத்தியது தொடர்பாகவா?
    இன்னும் எத்தனையோ உண்டு பட்டியலிட. வேண்டாம் கிளற வேண்டாம்.
    இந்த மு.கா. ,அ.இ.ம.கா காரர்களுக்கு வாக்களித்து நமக்கு நாமே மண்ணை போடக்கூடாது.

    ReplyDelete
  11. இத்தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாண தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்காலத்துக்கான படிப்பினையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போர் முடிந்துவிட்டது என்பதை சிங்கள கட்ச்சிகள் நன்கு உணர்ந்துள்ளன. போர்க்கால கால்கட்டுக்கள் இப்ப அவர்களுக்கில்லை. அதனால் அவர்கள் மட்டும் மிகக் கச்சிதமாக சடுகுடு ஆடுவார்கள்.

    ReplyDelete
  12. Lafir
    You are perfectly correct

    ReplyDelete
  13. இது ஹராமிகளை தோற்கடிக்கும் தேர்தல்.
    அவன் செய்றதும் இல்லை. செய்றவனை விடுறதும் இல்ல.

    ReplyDelete
  14. This post is obviously an election propaganda post. I don’t know how JM allowed this. JM must charge the appropriate advertisement amount from his party.

    ReplyDelete

Powered by Blogger.