Header Ads



குருநாகலில் போட்டியிட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை, உறுதிப்படுத்த Dr சாபிக்கு அழைப்பு

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு டாக்டர் சாபிக்கு பல தரப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான வாக்குப்பலம் உள்ளபோதும், அங்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவது கடினமாகியுள்ளது.

இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்களை உள்ளடக்கிய, சுயேற்ட்சை அணியொன்று களமிறங்குவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பல தரப்பினரும் டாக்டர் சாபியை இம்முறை தேர்தலில் களமிறங்குமாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. ஆம் நல்ல தீர்மானம். டாக்டர் ஷாபி கண்டிப்பாக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல வேண்டும். இனத்துவேசங்களுக்கு சரியான பாடத்தை அப்போது தான் படித்துக் கொடுக்கலாம்.

    ReplyDelete
  2. இது நல்ல புத்தி முறையில்லை இப்போது தான் இந்த சகோதரின் விடயம் கொஞ்சம் அமைதியாகி இருக்கின்றன மீண்டும் இவரை அரசியலுக்கு நிறுத்தி பேரினவாதிகளின் தலைவலியை தூக்க துணைபோகும்.

    Brother little perioud please stay out from public service!

    ReplyDelete
  3. இந்த அன்னொவ்ன் எந்த உலகில் இருக்கின்றாரோ தெரியவில்லை.இந்த இனவாதிகளுக்குப் பயந்து சத்தியத்தின் முன்னால் நிற்பவர் ஒதுபோதும் பின்நிற்கக்கூடாது. கொஞ்சம் பாருங்கள் ரிசாத் பதியுதீனை, அவருக்கு இல்லாத துவேசிகளும் இனவாதிகளும் பாராளுமன்றத்திலும் வௌியிலும் இருந்து அவரைப் பலவகையிலும் தாக்குகின்றனர். ஆனால் பதியுதீன் இனத்துவேசத்துக்கு தலைகுனிவதில்லை. அது தான் சத்தியத்துக்காகப் போராடும் முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. Mudiyumaaaaha irunthaaaal slpp IL awar poattiyitttaaal awarudaiya problem solved aaahum... Inaththuweasa waaathihaloada muhamooodi thoookkki eriyapppadum North Western province la sure aa oru Muslim minister confirm Insha alllah

    ReplyDelete
  5. Mudiyumaaaaha irunthaaaal slpp IL awar poattiyitttaaal awarudaiya problem solved aaahum... Inaththuweasa waaathihaloada muhamooodi thoookkki eriyapppadum North Western province la sure aa oru Muslim minister confirm Insha alllah

    ReplyDelete

Powered by Blogger.