Header Ads



CORONA நமக்கு கற்றுத் தந்த பாடங்கள்


1.  மரணத்தை 
     ஞாபகம் செய்துள்ளது..❗👈
   
2. தொழுகையை 
     ஞாபகம் செய்துள்ளது..❗👈

3.  குர்ஆனை ஞாபகம் 
      செய்துள்ளது..❗👈

4.  சுத்தத்தை ஞாபகம்     
      செய்துள்ளது..❗👈

5.  ஒழுக்கத்தைக் கற்றுக் 
      கொடுத்துள்ளது..❗👈

6.  விபச்சாரத்தின் பக்கம்  
     செல்லாமல் தடுத்துள்ளது..❗👈

7.  சினிமா, கேளிக்கை   
     நிகழ்ச்சிகளைத் தடை 
     செய்துள்ளது..❗👈

8.  ஹலாலான உணவுகளை 
     ஞாபகம் செய்துள்ளது..❗👈

9.  தர்மம் மட்டுமே நிலைக்கும் 
      என்று உணர்த்தியுள்ளது..❗👈

10. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே 
       இந்த உலகத்தை ஆக்கவும்   
       அழிக்கவும் முடியும் என்பதை 
       ஊர்ஜிதம் செய்துள்ளது..❗👈

மேற்கூறிய விடயங்கள் 
உண்மை என்றால் 
நிச்சயமாக அடுத்தவருக்கும் பகிர்ந்து ஞாபகம் செய்வீர்கள்..❗👈

2 comments:

  1. இதையும் சேர்க்கவும், புனித கௌபத்துல்லாவையும் முடியாது! (இதுதான் தஸ்ஜாலின் ஆரம்பம் )

    ReplyDelete

Powered by Blogger.