Header Ads



புத்தளத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும், வேட்பாளர்கள் இன்று கையெழுத்திட்டனர்


புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரான அப்துல்லாஹ் ஹஸரத் முன்னிலையில் கட்சியின் செயலாளர் எம்.நயீமுல்லாஹ்வின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.