Header Ads



பாபர் மசூதி இருந்த பகுதியில், ராமர் கோயில் கட்டும் பணி இன்று தொடங்கியது - பூஜையும் நடைபெற்றது


அயோத்தியில்  ராமர்  கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யபட்டது. கட்டுமானப் பணி  தொடங்குவதற்கு முன்பு சிலையை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும். 

விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமர் சிலை புதியவைப்பதற்கான  இடத்தின் பிரதிஷ்டை இன்று  -23- காலை 7 மணிக்கு தொடங்கியது. அறக்கட்டளை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. இதில் கலந்து கொணட்னர். சிலை மார்ச் 25 ஆம் தேதி புதிய இடத்திற்கு மாற்றப்படும். முறையான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கூறினார்.

8 comments:

  1. This is beginning of divine curse on Hindu extremism. Karma will turn on them. Destruction of Hindu extremism will start with this radical idea to replace Muslim mosque with stones that do not bring any good.

    ReplyDelete
  2. True, they will soon have punishment from Allah, the almighty!

    ReplyDelete
  3. அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete
  4. ஹிந்து தீவிரவாதிகளே முஸ்லிம்களுக்கும் ஒரு காலம் வரும் அன்று இந்த சட்டவிரோத அவமான சின்னம் உடைத்து எறியப்படும்

    ReplyDelete
  5. naasama poi vidum very soooooooon

    ReplyDelete
  6. Like Indian Air force dropped rice and dhal, essential items that can stop this aggression, should be airdropped

    ReplyDelete
  7. We believe in Allah... He will answer them in suitable manner at correct time... Then they will realize but it will be late for them.

    Hasbiyallahu wannihmal wakeel.

    ReplyDelete
  8. இந்த நாய்களுக்கு இழிவான சாவு தான் கிடைக்கும்

    ReplyDelete

Powered by Blogger.