Header Ads



பருப்பு, செமனின் விலைக் குறைப்பால் ‘கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது’

நாட்டில் வேகமாகப் பரவி வரும்  கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் வைத்திய நிபுணர்கள், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்,  அதைவிடுத்து பருப்பு, செமன் டின்னின் விலையைக் குறைப்பதால் கொரோனாவை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்றார்.

இன்று  (18) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

3 comments:

  1. Mr.Marikar,

    please think before utter your nonsense. the relief declared is not a cure for Corona virus, but a solution for hunger , which will start after some if whole system is shutdown in coming days.

    I dont know what sort of person are you, and trying to get political advantage during this crisis situation.

    Are you a barbarian ?

    ReplyDelete
  2. When it comes to politics,all are in the same boat,,

    ReplyDelete
  3. We must think positively, before posting.

    There are queues created by this Dahl business.
    People are standing closer. Dahl is used a small quantity in the kitchen
    But there are lot of essential items which should be reduced, if the government wants to assist the poor.

    After all I am not a politician

    ReplyDelete

Powered by Blogger.