Header Ads



ஜனாசா அறிவித்தல் - அப்துல் முத்தலிப் (மஜீத்

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் 

யாழ்ப்பாணம் காமால் வீதியை பிறப்பிடமாகவும், புத்தளம் முல்லை நகரில் வசித்த அப்துல் முத்தலிப் (மஜீத் - வயது 78)இன்று (30-03-2020) காலமானார்,

அன்னார் பக்கீர் மொஹிதீன் மற்றும் பாத்திமா (சாஹுல் ஹமீதின் சகோதரி)  ஆகியோரின் மகனும், பதுருனிசாவின் (கனூன்) கணவரும், ஜனூரியா(ரமீஸ்),  ஜப்ரி, ஜன்சீர், ஜஸ்லீர்(new design mobile shop - Vavuniya), ஜவாஹிரா(முஜீபர்) மற்றும் ஜன்சிலா(சுபீர்-Dubai) ஆகியோரின் தந்தையும்  ஆவார், அன்னாரின் ஜனாஸா இன்று (30-03-2020) அஸர் நேரத்தில் வெட்டுக்குளம்மை யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் மகன்

ஜன்சீர் - 760710529
ஜஸ்லீர் - 712071057

اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه ، وَعافِهِ وَاعْفُ عَنْـه ،
وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ
وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ
الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً
مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً
مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ
القَـبْر وَعَذابِ النّـار

Mohamad Risath

No comments

Powered by Blogger.