Header Ads



தேர்தலை ஒத்திவையுங்கள் – கோட்டாவிடம், ரணில் அவசர வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளதுடன் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.

sivarajah

4 comments:

  1. Fox looking his benifts only.

    ReplyDelete
  2. THERE SEEMS TO BE AND SECRETE UNDERSTANDING A DEAL BETWEEN MAHINDA AND RANIL AND GOTHAPAIYA AND SAJITH.THIS WILL COME OUT DEPENDING ON THE RESULTS AND OUT COME AFTER THE RESULTS OF APRIL ELECTIONS.(THIS MAY BE DELAYED DUE TO CORONA )

    ReplyDelete
  3. Izu pozu nalam alla.. suya nalam..

    ReplyDelete
  4. Stupid, without a government in place and the parliament is closed, how can the government take decisions at this point. Elections should be held as planned.

    ReplyDelete

Powered by Blogger.