Header Ads



மகர பள்ளிவாசலில் உள்ள, புத்தர் சிலையை அகற்றமாறு உத்தரவு

- Anzir -

மகர பள்ளிவாசலில் உள்ள புத்தர் சிலையை அகற்றமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவிடமிருந்து இந்த உத்தரவு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி அலிசப்ரி jaffn muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர் இத்தகவலை, தமக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

6 comments:

  1. Great thanks for the President, Prime minister and line minister for the action.

    ReplyDelete
  2. Create a problem and then Solve in a highlighted way among Muslims.

    Muslims forget who created the problem.. BUT
    They will celebrate the same group who will lift the problem.

    This is a good technique to earn the votes of foolish public.

    ReplyDelete
  3. Let's wait for the output in action in the coming news to confirm it.

    ReplyDelete

Powered by Blogger.