Header Ads



இத்தாலியில் கொரோனாவுக்கு, இலங்கையர் மரணம்

இத்தாலியில் வசித்துவரும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அங்கு வசிக்கும் 70 வயதுடைய இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

அவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.