Header Ads



கொழும்பு மாவட்டத்தில் மரிக்கார், தொலைபேசி சின்னத்தில் போட்டி


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபலவேகய கட்சியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

இன்று 18 மாலை அவர் அக்கட்சி காரியாளயத்தில் வேட்புமனுவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.




1 comment:

  1. CORONA 19 சின்னத்தில் உலகம் முழுவதிலும் CORONA
    போட்டி.

    ReplyDelete

Powered by Blogger.