Header Ads



“உலகத்திற்கு ஒரு உண்மையை, உணர்த்த கிடைத்த உன்னத வாய்ப்பு"

இறையில்லம் கஃபாவில் தொழுவதற்கு தடுக்கப்பட்டுள்ளதன் நேர்வினை என்ன என்று வினவப் பட்டேன்.

அதற்கு எனது மாணவர் ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்: “உலகத்திற்கு ஒரு உண்மையை உணர்த்த கிடைத்த ஒரு உன்னத வாய்ப்பு. இத்தனை இன்னல்களுக்கு இடையிலும் நாங்கள் ஓர் இறைவனை மட்டுமே வணங்குகிறோம். கஃபாவை ஒரு போதும் வணங்குவதில்லை, அது நாங்கள் முன்னோக்கும் திசை மாத்திரமே”.

ஷேக் ஸாஜித் உமர் அவர்களின் பதிவு.


3 comments:

  1. மாசா அல்லாஹ்

    ReplyDelete
  2. அனால் உங்களின் அரபு அரசர்கள் அல்லாஹ்வினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித தளங்களை மூடி தஜ்ஜாலின் நியூ வேர்ல்ட் ஓர்டருக்கு தலைசாய்த்து விட்டார்களே !

    (சதுர வடிவான கஃபா ஏன் முக்கோணவடிவில் கவர் செய்யப்பட்டது ? வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கவும் )

    ReplyDelete

Powered by Blogger.