Header Ads



இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து, பின் இஸ்லாத்தை ஏற்றவர், தற்போது கொரோனா பற்றி சொல்வதை கேளுங்கள்


இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து, பின் இஸ்லாத்தை ஏற்றவர், தற்போது கொரோனா பற்றி சொல்வதை கேளுங்கள்


ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி,  #ஜோரம்வான் இஸ்லாதில் இணைந்தார்.
--------------------------
உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் சக்தி புனித அல்குர்ஆனுக்கு உண்டு
அல்ஹம்துலில்லாஹ்
ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி.
100 வருஷங்களாக நாட்டை பாதித்துக்கொண்டிருக்கும் மனநோயின் பெயர் தான் இஸ்லாம் என்று உரக்க சொன்னவர்,
இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என மிகப்பெரும் மக்கள் திரளை திரட்டியவர்
ஃபர்தாவை தடை செய்ய வேண்டும் என போராடியவர்,
பள்ளிகளின் மினாராக்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டும் என்று பார்லிமென்டில் முழங்கியவர்
தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
டச் பார்லிமென்ட் எம்.பியாக இருந்த ஜோரம் வான் கிளாவரென். (Joram van Klaveren -
Dutch politician)
தற்போது இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார்.
இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக புத்தகத்தை எழுத துவங்கியவர், பாதியிலேயே அதை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார்.
இஸ்லாத்தை படிக்கும் போது தான் அதன் யதார்த்தத்தை உணர முடிகிறது.
இதுவரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன். இஸ்லாம் பற்றி இனி எழுதப் போகிறேன் என்கிறார்.
அல்லாஹ் மிகப் பெரியவன்!

9 comments:

  1. Alhamdhulillah ! Allah is the greatest & omnipotent. Joram Van Klaveren is serving Islam thru 'Anthony Janszoon Association'.

    ReplyDelete
  2. Alhamdhulillah ! Allah is the greatest & omnipotent. Joram Van Klaveren is serving Islam thru 'Anthony Janszoon Association'.

    ReplyDelete
  3. Alhamdurillah if Allah wish to get anyone Hidayah then nobody can stop.

    ReplyDelete
  4. ஆஜனும் சீக்கிரம் இஸ்லாதை தலுவுவார்

    ReplyDelete
  5. Alhamdhulillah nothing is greater than allah

    ReplyDelete
  6. very soon we will be able to see this kind of a tweet from a well known srilankan who wanted to ban islam here

    ReplyDelete
  7. hellooo friend eppady tamil aluthuwathu inke

    ReplyDelete

Powered by Blogger.