Header Ads



தேர்தலுக்கு முன் மத்தரஸாக்களை மூடி, அரசியலில் இருந்து மஹிந்த ஓய்வுபெற வேண்டும் - ரதன தேரர்


மஹிந்த ராஜபக்ஷ தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஆதுரலியே ரத்ன தேரர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (12 ) கொழும்பில் நடைபெற்ற விஜய தரணி தேசிய கவுன்சில் நடத்திய  பத்திரிகையாளர் சந்திப்பில்,  பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து  தலைப்பில் உரையாற்றினார்.

"கடந்த 15 ஆண்டுகளாக ஒரு எம்.பி.யாக தொடர்ந்து பதவிகளை வகிப்பவர் நான் மட்டுமே, எந்தவொரு பெளத்த துறவியும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அது நான்தான். இதன் பிறகு  நான் தேர்தலில் போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும் இது எனக்கு ஒரு பொருட்டல்ல.

ஆனால் அரசியலில் இருப்பது ஒரு எம்.பி. ஆக வேண்டும் என்று அர்த்தமல்ல. நான்  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய  தலைவர்களிடமும் இதனை  சொல்ல வேண்டும், 

எதிர்வரும் தேர்தலுக்கு முன் மத்தரஸாக்களை மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்

9 comments:

  1. MAY ALLAH OPEN YOUR HEART
    LIKE A UMAR. AMRU IBNU THUFIL AND IKKIRIMA (RALY)SAHABA.WE LIVE DUNYA SO MUCH .WE DONT LIKE TO DIE.

    ReplyDelete
  2. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், முன்பு ஆட்சியைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் தேவை இந்த நாட்டில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் மதரஸாக்களையும் அரபு பாடசாலைகளையும் மூடிவிடுவது தான். அதனை இந்த இனத்துவேசக் காவி இங்கு தௌிவாக தெரிவித்துள்ளான். எனவே எதிர்வரும் தேர்தலில் யாரைத் தெரிவு செய்து ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை நீங்களே தெரிவு செய்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. May Allah give him very waste dad for him.

    ReplyDelete
  4. வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறப்போகிறது கவனமாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  5. வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறப்போகிறது கவனமாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  6. ரத்ன தேரர் மாமா சொல்வதுபோல் அப்படி எல்லாம் மதரஸாக்களை மூட முடியாது. வேண்டுமாயிருந்தால் தேர்தலுக்கு முன் மதரஸாக்களை மூடி தேர்தல் முடிந்தபின் மதரஸாக்களை திறக்கலாம். சம்மதமா தேரர் அவர்களே.

    ReplyDelete
  7. He is a full mental and getting mania

    ReplyDelete
  8. He is a full mental and getting mania

    ReplyDelete
  9. Its a good idea to save Srilanka from future problems

    ReplyDelete

Powered by Blogger.