Header Ads



பொதுஜன பெரமுனவில் பாரிஸ் ஹாஜியார் போட்டி - இன்று கையொப்பமிட்டார்


பொதுஜன பெரமுனவில் போட்டியிட பாரிஸ் ஹாஜியார் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத் தேர்தலில் கண்டி  மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று சனிக்கிழமை (14.03.2020) நெலும் மாவத்தை யில் அமைந்துள்ள கட்சியின் உத்தியோகபூர்வ கார்யாலயத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.


No comments

Powered by Blogger.