March 18, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில், அப்துர் ரஹ்மான் போட்டி


2020 பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் வேட்புமனுவில் ஒப்பமிட்டபோது

4 கருத்துரைகள்:

இந்த கொடிக்காரனுகள் எப்படியாவது ஒரு mp பதவியை எடுக்க வேண்டும் என்று ஆலாப் பறந்து திரியிறானுகள் .பாவம். ஆரம்பத்தில் த. தே மு யுடன் பின்னர் பட்டியல் நீ....ண்டது.
ஸ்ரீ.ல.மு கா
JVP
UNp
SLFP
ஸ்ரீ.ல ம கா+ சஜீத் அணி
இவனுகள் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்களா?
எப்போதும் ஏதாவது ஒரு தோசத்தோடு கூட்டு வைப்பானுகள்.இப்ப ரெண்டு தோசத்தோட கூட்டு.
1 சஜீத்
2 றிசாத்
எண்ணம் போல் வாழ்வு.

MUSLIMGALEY,INDA EMAATRUKAARARKALAI NAMBAATERKAL.
VALIKETTUVIDUVEERKAL.

Better to support him as we need more educated MPs from our community

Post a Comment