March 13, 2020

பின்வரும் வழிகாட்டல்களை கண்டிப்பாக, நடைமுறைப்படுத்த கேட்டுக் கொள்கிறோம்

கொரனாவைரஸ் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பெரும் அச்சுருதத் லாக வந்துள்ளது. கோரனாவைரஸ் தொற்றுவதற்கான பல காரணங்களில் ஒன்றுதான் சன நெருக்கடியான நிலைமையும் ஒன்றாக களிக்கும் நேரமும். 

மஸ்ஜித்கள் தொழுகை நேரங்களில் மக்களால் நிறைந்து வழிவதாலும் அவ்வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகவுள்ளது. அவ்வாறு ஒரு அபாயம் ஏற்பட்டால், நமது மஸ்ஜித்கள் முழுமையாக மூடப்படும் நிலைமை ஏற்படலாம். 

ஏற்கனவே நொந்துபோயுள்ள நமது சமுகத்தால் அத்தகைய ஓரு பாதிப்பை எதிர்கொள்ள முடியாது. அத்துடன் எக்காரணத்தைக் கொண்டும் நமது தேசத்தின் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் எதனையும் நம்மால் அனுமதிக்கவும் முடியாது.

எனவே இன்று 2020.03.13ம் திகதி பிற்பகல் முஸ்லிம் சமயபண்பாட்டலுவலகள் திணைக்களத்தில் சந்தித்த முஸலிம் சமயமறறும் சிவில் அமைப்புகக்ளின் பிரதிநிதிகள் பள்ளிவாயல் நிர்வாகிகளையும் இமாம்களையும் கதீப்மாரக்ளையும் பின்வரும் வழிகாட்டல்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

1. வெளள்க்கிழமை ஜும்அத் தொழுகை:

• அதான் சொல்லி 5 நிமிடங்களில் குத்பா ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். • குத்பாக்கள் 10 நிமிடங்களை விட கூடுதல் முடியாது.

• ஜும்ஆத் தொழுகை 5 நிமிடத்திற்குள் நிறைவு செய்தல் வேண்டும்;

2. ஐவேளைத் தொழுகை: ( உடணடியாக அமுலுக்கு வரும் வண்ணம் )

• அதான் சொல்லி 5 நிமிடங்களில் தொழுகை ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். 

• தொழுகை 5 நிமிடத்திற்குல் நிறைவு செய்தல் வேண்டும்.

3. பொது வழிகாடட்ல்கள்

• அனைத்து வணக்கவாளிகளும் தொழுகையின் பின்னர் எவ்வித தாமதமும் இன்றி பளள் pயிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

•பளள்செல்வோர்,முடியுமானளவுதமதுவீட்டில்அல்லதுவேலைத்தளத்தில் வுழு செய்து கொண்டு வரவேண்டும்

•பளள்pவாயல்நிர்வாகங்கள்ஹவுளைநிரப்பாமல்வெற்றுஹவுளாகவைக்க வேண்டும்.

• முடிந்தளவு குழாய் நீர் (டெப்) வசதிகளை ஏற்பாடு செய்தல் வேண்டும்.

• தோழுகையாளிகள் குழாய் நீரை மாத்திரமே வுழுவுக்காக பயன்படுத்தல் வேண்டும்.

• பொதுவாக அனைத்து நோயாளிகளும், தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்களும் ) குறிப்பாக கொரனா வெரஸ் தொற்றுக்கான அடையாளங்களைக் கொண்டவர்களும் பளள்pவாயலுக்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

•தொழுகைகடமையாகாதசிறுவர்கள்பளள்pக்குவருவதனைஅனுமதிக்கக் கூடாது ( இது நெரிசலை குறைக்க உதவும் )

•சகலபளள்pகளும்தொடரச்pசயாகசுத்தமாகவைத்திருக்கப்படல்வேண்டும், ( குறிப்பாக ஜும்ஆவுக்கு முன்னரும் பின்னரும் )

4. அரபுக் கல்லூரிகளை மூடுதல்:

வதிவிட அரபுக் கல்லூரிகளை மூடுவது தொடர்பில் அக்கல்லூரி நிர்வாகம்  கலந்தாலோசித்து முடிவெடுக்களாம் என்று திணைக்களம் கல்லூரி நிர்வாகத்திற்கு முன்னர் அறிவிதத்ருந்தாலும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட உலமாக்களும் சிவில் பிரதி நிதிகளும் அரபுக் கல்லூரிகள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும் எனத் தீரமாணித்தாரகள்.

எனவே, சகல அரபுக்கல்லூரிகளும் கல்வி அமைச்சின் தீர்மானத்தை அடியொடடி மறுஅறிவிதத்ல் வரை தமது மாணவர்களுக்கு விடுமுறை வழங்கல் வேண்டும்.

குறிப்பு: தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்கள் என்பதன் மூலமாக கருதப்படுவோர் கென்சர் நோயாளிகள,; சீனி வியாதியினர், மறறும் முதியோர்.


ஓப்பம் ABM.அஷ்ரப்
பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாடட்லுவலகள் திணைக்களம்.

2 கருத்துரைகள்:

May Allah Protect All of us from this virus and like...

This kind of notices should be sent by email to the trustees of the masjids as having an email address is vital in these days. Mr Ashroff, please advise all masjids to register their email addresses with Muslim cultural affairs Ministry or ACJU.

Post a Comment