Header Ads



பாணந்துரை ஜாமிஆ இப்னு உமர், கலாபீடத்திற்குத் பொது முகாமையளர் தேவை


பாணந்துரையில் அமைந்துள்ள ஜாமிஆ இப்னு உமர் இஸ்லாமிய உயர் கற்கை கலாபீடத்திற்குத்  தகுதிவாய்ந்த, திறமையான,  பொது முகாமையளர் ஒருவர் (General Manager) அவசரமாக தேவைப்படுகின்றார். 

தகைமைகள்:
(01) முகாமைத்துவத் துறையில் ஏதேனும் கல்வித் தகைமையைக்  கொண்டிருத்தல். 

(02) முகாமைத்துவத் துறையில் முன் அனுபவம் பெற்றிருத்தல். 

(03) கணினி அறிவைப்பெற்றிருத்தல். 

(04) தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் சரளமாகக் கையாளுகின்ற (கதைத்தல், எழுதுதல், வாசித்தல்) திறமை பெற்றிருப்பது மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும். 

(05) 35 - 55 வயதிற்குற்பட்டவராயிருத்தல்

(06) இஸ்லாமிய சூழலைத்  தழுவி, அனுசரித்துச் செல்லக்கூடியவராயிருத்தல்.

(07) முழு நேரம் தங்கி தனது கடமைகளை கவனித்துக் கொள்பவராயிருத்தல். 

சம்பளம் மற்றும் விடுமுறை: 
பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். 

உணவு, தங்குமிட வசதி: இலவசம். 

தொடர்புகளுக்கு: 
(01) 
ரிஸ்கான் ஆசிரியர் 
(மேலாளர், ஜாமிஆ இப்னு உமர் - இஸ்லாமிய உயர் கற்கை கலாபீடம்)
0776136747

(02) 
அஷ் ஷெய்க் அப்துர் ரஹ்மான்
(உள் விவகார பொது நிருவாகி,  ஜாமிஆ இப்னு உமர் - இஸ்லாமிய உயர் கற்கை கலாபீடம்) 
0779011061

No comments

Powered by Blogger.