Header Ads



அம்பாறையில் மயில் தனியே போட்டி - இறுதி முடிவு எட்டப்பட்டது

அம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனியே களமிறங்க தீர்மானித்துள்ளது.

சஜித் பிரேமதாசா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்,அ.இ.ம.கா. தமது கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இறுதிவரை அதற்குத் மறுப்புத் தெரிவித்த றிசாத் தரப்பு,அம்பாறையில்  தற்போது தனித்துப் போட்டியிட உறுதி செய்துள்ளார்.

7 comments:

  1. புத்திசாதுரியமற்ற முடிவு,நாம் எமது சமூக பிரதிநிதித்துவத்தை கூட்ட வேண்டும் என சிந்திக்கின்றோம்.ஆனால் உங்களின் சுயலாபம் அதை குறைக்கப்போகிறது.மிகவும் வருந்துகிறோம்.

    ReplyDelete
  2. சமூக ஆள்வராக காட்டிக்கொள்ளும் ஹமீட் போன்றவர்கள் சுயநலத்திற்காக இப்படி வாக்கை சிதறடிக்கும் செயலில் ஈடுபட்டது கண்டிக்கதக்கதாகும்

    ReplyDelete
  3. ஐயோ ஐயோ! TVயில் வந்து அழப்போறான் ?

    ReplyDelete
  4. Mr Rishard, Do you think that Muslim community is your forefathers property. If you want to do political trading please do it without mortgaging the Muslim community. Please remember that praying for your defeat by the Muslim community is not that far because Muslim community has suffered enough in the past and got lost the earned image by our late leaders.

    ReplyDelete
  5. It is very bad..u and few members of your party are adamant seeking personal gains.eventually u would split the votes ...my be u are infected by power and not service for community.u would reap the results...

    ReplyDelete
  6. CHAMPIKA,THUVESHI.AVANUDAN
    INANDU ISLATHUKKU THUROKAM
    SHEIVATHAIVIDA ITHU MELANA
    KAARIAM.

    ReplyDelete
  7. ஒரு முடிவின் ஆரம்பம். யாருக்கு என்பதுதான் தெரியவில்லை?

    ReplyDelete

Powered by Blogger.