Header Ads



ஹக்கீமின் வீட்டுக்குச்சென்ற றிசாத், பேச்சு வெற்றி - புத்தளத்தில் தராசு சின்னத்தில் போட்டி

- அன்ஸிர் -

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணங்கியுள்ளன.

புதன்கிழமை இரவு 11 ஆம் திகதி ரவூப் ஹக்கீமுக்கும், றிசாத் பதியுதீனுக்கும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஹக்கீமின் வீட்டில், பேச்சு நடைபெற்றுள்ளது.

இப்பேச்சிலேயே தராசு சின்னத்தில், இரு கட்சிகளும் களமிறங்க தீர்மானித்துள்ளன.




6 comments:

  1. MUNAFQUES AND HOODWINKERS SHOULD BE POLITICALLY DRIVEN AWAY FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA FOR THE MUSLIM COMMUNITY TO PROSPER IN THE COMMING YEARS, Insha Allah. These politician/Muslim party leaders from Kandy and Mannar/Wanni are the same. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. Muslims in all 22 districts should vote such a new candidates, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. Alhamdulillah.. good move..

    ReplyDelete
  3. These two Political Traders are trying to damage the Muslim community more and more without allowing to get restored the reptesentation of Muslim community from Putalam district. They think that the Muslim community is their forefathers property. Let me come to the subject now.

    When RH and RB land two ore more candidates under the symbol of "Balance" it is obvious that the preference votes of the Muslims will get splitted on party basis into two or more thereby Muslim candidates will go down to the bottom of the list finally loosing the represenation. It is not a rocket science but 5th standard student can easily understand.

    Therefore these two Traders should land only one candidate to get solidify the preference votes inorder to regain the representation which the Puttalam Muslims thirsty for.

    ReplyDelete
  4. ما شاء الله
    முதல் நகர்வு

    ReplyDelete
  5. தராசில் போட்டியிட்டால் என்ன, தும்புத்தடியில் போட்டி போட்டால் என்ன,அவர்கள் இருவரும் முழு நாட்டிலும் உள்ள முஸ்லிம்களின் நலன்களைக் கவனிக்கின்றார்களா என்றால் அது வெறுமனே பூச்சியம்தான். அவர்களுடைய சொந்த அஜன்டாவை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டு பாராளுமன்றம் சென்று அவர்களுடைய இலக்ைக அடைந்து கொள்கின்றனர், அதுமட்டுமன்றி அதற்கு முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாகவும் மாற்றப்படுகின்றது.

    ReplyDelete
  6. குருநாகல் மாவட்டத்தில் இது குறித்து மேலும் பேசவும்

    ReplyDelete

Powered by Blogger.