Header Ads



இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரிப்பு - முழு விவரம்


கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் அதிகளவான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் வாகனங்களின் விவரம்

சசுக்கி வெகனார் - ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்

டொயோடா பெசோ  - ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்

டொயோடா விட்ஸ் - 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்

டொயோடா எக்ஸியோ - 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய்

ஹொண்டா வெசல் - 4 இலட்ம் ரூபாய்

ஹொண்டா க்ரேஸ் - 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

1 comment:

  1. Govt they need money.no way to get the money.only from car importers can squeeze the money.only jpy increased????not us dollars??

    ReplyDelete

Powered by Blogger.