Header Ads



அன்சார் ஹோட்டல் உரிமையாளரும், அவரது சகோதரரும் காயம் (படங்கள்)




நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் காயம் அடைந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் உரிமையாளரான ஜிப்ரி அவரது சகோதரரான றிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



2 comments:

  1. My Dear Muslim brother
    Time has come think about joining the Tamils and fighting for a separate state.

    ReplyDelete
  2. Mr OG...it's correct. I agree with your opinion.but most of our people are fool. Because they have a brain but they don't think... but sadness is you and me are not enough for this..

    ReplyDelete

Powered by Blogger.