Header Ads



கொரோனா சிகிச்சைக்காக தன், நட்சத்திர ஹோட்டலை வழங்கிய கிரிஸ்டியானோ - சம்பளத்தையும் பொறுப்பேற்றார்

உலகின் நம்பர் வன் உதைப்பந்தாட்ட நட்சத்திரம் கிரிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிற்சை அளிக்க தனது நட்சத்திர ஹோட்டலை வழங்கியுள்ளார்.

PestanaCR7  என்ற பிரபல நட்சத்திர ஹோட்டல் போர்த்துகளில் இயங்கி வருகிறது.

தனது நட்சத்திர ஹோட்டலை வழங்கியது மட்டுமட்டால்லாமல் மருத்துவர்களின் சம்பளம் தாதிகளின் சம்பளம் மற்றும் அனைத்து மருத்துவ செலவுகளையும் ரொனால்டோ பொறுப்பேற்றுள்ளார்.

1 comment:

Powered by Blogger.