Header Ads



கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து, மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆக உயர்ந்தது


உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆக உயர்ந்துள்ளது.

BBC

No comments

Powered by Blogger.