Header Ads



பேஸ்புக் களியாட்ட நிகழ்வு, 77 பேர் கைது

பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.