Header Ads



அம்பாறையில் மு.கா. சார்பாக போட்டியிடவுள்ள 6 பேரின் விபரங்கள்


மு.கா சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட  ஆறு  இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹரீஸ்

நஸீர், 

பாஸித்,

தவம், 

மன்சூர்,

பைசால் காசிம் 

ஆகியோர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளனர். 

2 comments:

  1. நீங்கள் சமூகத்துக்காக சிந்திக்கவுமில்லை செயல்படவுமில்லை என்பதை மீண்டும் ஒரு முறை
    நிரூபித்துள்ளீர்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் சொந்த இலாபங்களையும்
    பிரதேச வாதங்களையும் கட்சி நலன்களையும் முன்னிலை படித்தி சிந்திக்கின்ற உங்களினதும்,உங்கள் தலைமைகளினதும் போக்கை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.இது அம்பாறையில் சமூகத்தின் ஒற்றுமையை உடைத்து பிரிந்து தனித்துப் போட்டியிடும் எல்லா குழுக்களுக்கும் பொருந்தும்.இருந்தாலும் முஸ்லீம் காங்கிரஸின் ஆளுமையற்ற சமூக சிந்தனையற்ற தலைமைதான்
    இன்நிலைக்கு காரணமாகும்,என்பதும் பறுப்பதிற்கில்லை.

    ReplyDelete
  2. இந்த பொம்மைகளிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக றப்பே!
    கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளை கொண்டு சமூகத்திற்கு எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்த ஹரீஸ மன்சூர், பைசல், நசீர் இவர்களுடன் இன்னும் இரண்டு டம்மி பொம்மைகள்?

    ReplyDelete

Powered by Blogger.