Header Ads



சஜித் அணியில் அம்பாறையில் 5 மு.கா. வேட்பாளர்களா..?

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் சார்பில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 5 பேர் களமிறங்க உள்ளதாக அறிய வருகிறது.

அம்பாறை மாவட்ட மு.கா. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,  இத்தகவலை தெரிவித்தார்.

ஹரீஸ், மன்சூர், பைசல் காசிம், நசீர் மற்றும் பொத்துவிலைச் சேர்ந்த ஒருவர் என மொத்தமாக மு.கா. சார்பில் 5 பேர் இம்முறை தேர்தலில் களமிறங்குவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தொகைரீதியாக எவ்வகை மாற்றத்தை எதிர்நோக்குகிறது என்கிற கேழ்வி எழுந்துள்ளது.முஸ்லிம்கள் பிழவு படுதல் முஸ்லிம்கள் கேட்க்கும் சின்னங்களுக்கு தமிழ் சிங்கள வாக்குகள் குறைவடைதல் போன்ற புதிய சூழல் உருவாகி வருகிறதா? இந்த புதிய சூழல் கிழக்கு மாகானம் முழுவதிலும் உள்ளது. இம்முறை தமிழ் சிங்கள வாக்குகள் அதிகரிக்குமா? என்கிற கேழ்வி உள்ளது. இந்த புதிய சூழலை முஸ்லிம்கள் உள்வாங்கி செயல்படவேண்டும்.

    ReplyDelete
  2. So, Muslims of this region are going to be weakened more with inefficient candidates???

    ReplyDelete

Powered by Blogger.