Header Ads



409 ஓட்டங்கள் பெற்று, வோத் பரணவிதான சாதனை


பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் நவோத் பரணவிதான 409 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் போதே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.