Header Ads



வைரசால் பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் குணமடைந்தனர் - கொரோனா அப்டேட்ஸ்


உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில் ஒரு லட்சத்து 32 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரத்து 990 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 909 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 440 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகள் வருமாறு:-

அமெரிக்கா - 99,116 பேர் 
இத்தாலி - 86,498 பேர் 
சீனா - 81,340 பேர்
ஸ்பெயின் - 64,059 பேர்
ஜெர்மனி - 50,178 பேர்
பிரான்ஸ் - 32,964 பேர்
ஈரான் - 32,332 பேர்
இங்கிலாந்து - 14,543 பேர் 
சுவிஸ்சர்லாந்து - 12,928 பேர்
தென்கொரியா - 9,332 பேர்
நெதர்லாந்து - 8,603 பேர்
ஆஸ்திரியா - 7,657 பேர்
பெல்ஜியம் - 7,284 பேர்
துருக்கி - 5,698 பேர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர்/ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை கொண்ட நாடுகளில் சில வருமாறு:-

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
  
அமெரிக்கா - 2,463 பேர்
இத்தாலி - 10,950 பேர்
சீனா - 74,588 பேர்
ஸ்பெயின் - 9,357 பேர்
ஜெர்மனி - 6,658 பேர்
பிரான்ஸ் - 5,700 பேர்
ஈரான் - 11,133 பேர்
சுவிஸ்சர்லாந்து - 1,530 பேர்
தென்கொரியா - 4,528 பேர்
பெல்ஜியம் - 858 பேர்
ஜப்பான் - 359 பேர்

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

அமெரிக்கா - 1,518 பேர் 
இத்தாலி - 9,134 பேர் 
சீனா - 3,292 பேர்
ஸ்பெயின் - 4,934 பேர்
ஜெர்மனி - 338 பேர்
பிரான்ஸ் - 1,995 பேர்
ஈரான் - 2,378 பேர்
இங்கிலாந்து - 759 பேர் 
சுவிஸ்சர்லாந்து - 231 பேர்
தென்கொரியா - 139 பேர்
நெதர்லாந்து - 546 பேர்
ஆஸ்திரியா - 58 பேர்
பெல்ஜியம் - 289 பேர்
துருக்கி - 92 பேர்
கனடா - 53 பேர்
போர்ச்சீகல் - 76 பேர்
பிரேசில் - 92 பேர்
ஸ்வீடன் - 92 பேர்
டென்மார்க் - 52 பேர்
இந்தோனேசியா - 87 பேர்
பிலிப்பைன்ஸ் - 54 பேர்

No comments

Powered by Blogger.