Header Ads



கொரோனா: இறந்தவர்கள் 22,030 என்னும் புதிய உச்சத்தை தொட்டது


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,030 என்னும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு காட்டுகிறது.


இன்று (மார்ச் 26) இந்திய நேரம் மாலை 05 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,87,648 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,17,749 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்த தரவு கூறுகிறது.

No comments

Powered by Blogger.