Header Ads



22 மாவட்டங்களில் யானை சின்னத்தில் தனித்துப் போட்டி - UNP தேர்தல் ஆணையகத்திற்கு இன்று அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி  தேர்தல்  ஆணையகத்திற்கு  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்த கடிதம் இன்று (சனிக்கிழமை) தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

3 comments:

  1. நீங்களும்,ரனிலும் தலைமைதாங்கி 22 மாவட்டமல்ல 1000 மாவட்டங்களில் போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம்.மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கல் இருக்கும் வரை UNP வெற்றி பெற முடியாது.UNP வெற்றி பெற வேண்டும் எனில் ஒரே ஒரு வழிதான் உள்ளது.சஜித்துக்கு தலைமையை வழங்கி விட்டு,தேர்தலில் தகுதியான புதிய இளம் அனியை களமிரக்க வேண்டும்.அடுத்தது நீங்களும்,உங்கள் தலைவரும் இன்னும் சிலரும் வீட்டுக்கு போய் ஓய்வு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Insha allah will get only 25000votes only.if the election result without jilmart.
    If jilmart pohatuwa and your party will be second.

    ReplyDelete
  3. Prepare a coffin to the Ranil lead UNP...

    ReplyDelete

Powered by Blogger.