Header Ads



கொரோனா தொற்றாளர்கள் 117ஆக உயர்வு

மேலும் 2 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் இருந்து இவர்கள் இருவரும் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. Hello chilaw and rathbapura....
    Which area....
    Puttalam and akkurana areas know bt other Corona peoples areas don't no...
    Why????
    Enga iriki thuwesam...
    Ethula iriki thuwesam....
    100ku only just 12% athalathaan muslims a show pottu kaaturingala..???
    Ithu oru kodiya kirimi..yaarume therinji kondu waarathilla so all media must paathikappadum nafarahalin tharawhul wenam....athu awarahalay innum paathikkum enpathay unarnthu kollungal.....
    Plz....

    ReplyDelete

Powered by Blogger.