Header Ads



தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்குமாறு, விளையாட்டு செய்திக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் UNP விளம்பரம்

இன்று 13 லங்காதீப பத்திரிகையின் விளையாட்டு செய்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள பக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி பொதுச்செயலாளரின் மின்னஞ்சல் முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாதிரி விண்ணப்பத்தை பூரணப்படுத்தி அனுப்பிவைக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.