Header Ads



சமகி ஜன பலவேகய கூட்டணியில், அன்னப்பறவை சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டி

ஐக்கிய தேசியக் கட்சியானது ” சமகி ஜன பலவேகய என்ற அரசியல் கூட்டணியில் அன்னப்பறவை சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கூட்டணியை வழிநடத்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.