கண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தக்பீர் முழக்கத்துடன் தெரிவு செய்யபட்டனர்.
தலைவர்- ரவூப் ஹக்கீம்
தவிசாளர்- ஏ.எல். அப்துல் மஜிட்
செயலாளர்-எம்.நிசாம் காரியப்பர்
சிரேஸ்ட பிரதி தலைவர்- எம்.எஸ்.எம்.அஸ்லம்
பிரதி தலைவர் 01- ஹாபீஸ் நஸீர் அகமட்
பிரதி தலைவர் 02- யூ.டி.எம்.அன்வர்
பிரதி தலைவர் 03- எச்.எம்.எம்.ஹரிஸ்
பிரதி தலைவர் 04- எஸ்.எம்.ஏ.கபூர்
பொருளாளர்- பைசால் காசீம்
தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர்- எம்.ஐ.எம்.மன்சூர்
மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்- யு.எல்.எம்.முபீன்
தேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன்
அரசியல் விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி எம்.பி பாறூக்
சர்வதேச விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்- எம்.எஸ்.தெளபீக்
உலமா காங்கிரஸ் தலைவர்- மெளலவி எச்.எம் எம் இல்யாஸ்
பிரதி தவிசாளர்- என்.எம்.நயிமுல்லாஹ்
பிரதி செயலாளர்- மன்சூர் ஏ.காதர்
பிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம் ஜெமில்
பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர்- அலி சாஹிர் மெளலானா
மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர்- எம்.சியாட் ஹமீட்
பிரதி ஒருங்கினைப்பு செயலாளர்- ரகுமத் மன்சூர்
பிரதி பொருளாளர்- ஏ.சி யஹியாக்கான்
அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்- ஏ.எல்.எம்.நஸீர்
கல்வி, கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர்- ஆர்.எம் அன்வர்
சமூக சேவைகள், அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர்- எம்.எஸ் உதுமாலெப்பை
இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்- ஏ.எல் தவம்.
செயற்குழு செயலாளர்- ஏ.ஜெ.எம் ரிஸ்வி
பேராளர் மாநாடு செயலாளர்- எம்.எச்.அப்துல் ஹை
மசூரா குழு செயலாளர்- யூ.எம் வாஹீட்
6 கருத்துரைகள்:
ELLORUM, POIYARKAL, MUSLIMGALAI
EMAATRIKKONDIRUKKUM
EMAATRUKKARARKAL.
AVARKAL SHUKANDIYAKA
VAALVATHARKU, MUSLIMGALAI
PALIKODUTHU ARASHIYAL
VIYAAPAARAM SHEIPAVARKAL.
நல்லம், தக்பீர் முழக்கத்துடன் முஸ்லிம்களுக்கான பொய் வாக்குறுதிகளை இப்பொழுதிலிருந்தே ஆரம்பியுங்கள்.
நல் வாழ்த்துக்கள். என்னுடைய பல்கலைக்கழக தோழர் மனசூர் எ காதர் பிரதிச் செயலாளராக தெரிவு செய்யபட்டிருக்கிறார். மிகவும் நேர்மையும் நிதானமும் உள்ளவர். அவருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும்.
அதாவுல்லா ரிடேன்ஸ்....
இனி இந்த பருப்புக்கள் வேகாது.
கிழக்கார் Please note,தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்டீன்.Remember?.
What is the point?
You never going to win. You are the loosers
Post a comment