Header Ads



பசில் போன்ற ஒருவர் ஐதேக க்கு அவசியம், இராஜாங்க அமைச்சர்

தனது பயணத்தை தனியாக ஆரம்பிக்கவே சஜித் பிரேமதாஸ கட்சியின் செயற்குழு கூட்டத்திலிருந்து எழுந்துச் சென்றாலும் அவரது பயணம் சிறப்பாக அமைய வேண்டுமெனில் பசில் ராஜபக்‌ஷ போன்ற ஒருவர் அவசியம்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில்  பசில் ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இல்லை  என தகவல் மற்றும் தொடர்பாடல், தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இன்று (11) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.